fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 10:47

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் தற்போது உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது. அதேபோல் கடந்த மே மாதம் குறைந்த வளர்ச்சியை காட்டிய உற்பத்தி மற்றும் சேவை பிரிவு ஜுன் மாதம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00