பணிப்பகிஸ்கரிப்பினால் கொழும்பில் தபால் பரிமாற்ற சேவைக்கு பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 10:47

பணிப்பகிஸ்கரிப்பினால் கொழும்பில் தபால் பரிமாற்ற சேவைக்கு பாதிப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பினால் கொழும்பில் தபால் பரிமாற்ற சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை 4 மணிமுதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 10:47

Default