ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை : அமைச்சர் நவின்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 12:28

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை : அமைச்சர் நவின்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நுவரெலியா ஹாவாஹெலிய பிரதேசத்தில் நிறுவகப்பட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்காக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு 154 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 12:28