fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவின் ஏவுகணை கட்டமைப்பை அடுத்த வருடம் நிலைநிறுத்தவுள்ளதாக துருக்கி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:34

ரஷ்யாவின் ஏவுகணை கட்டமைப்பை அடுத்த வருடம் நிலைநிறுத்தவுள்ளதாக துருக்கி தெரிவிப்பு

ரஷ்யாவில் ஏவுகணை கட்டமைப்பை அடுத்த வருடம் நிலைநிறுத்தவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 வகையை சேர்ந்த பாதுகாப்பு கட்டமைப்பை பெற்றுக்கொள்ள துருக்கி தீர்மானித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் குறித்த செயற்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. எனினும் திட்டமிட்டபடி தமது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென துருக்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் துருக்கிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க