fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:09

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. அதற்கமைய அந்தெனிய மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க