நவீன டெட்டென்டர்கள் சிலவற்றுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:01

நவீன டெட்டென்டர்கள் சிலவற்றுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

நவீன டெட்டென்டர்கள் சிலவற்றுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதற்கமைய ஹெடிகம பகுதியிலிருந்த வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 290 நவீன டெட்டென்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:01

Default