fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 15:21

மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..

திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் திரைக்கு வந்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் பொன்மகள் வந்தால் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சூர்யா தனது ட்விற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 15:21

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க