கொங்கோ இராச்சியத்தின் கிழக்குப் பகுதியில் எபோலா வைரஸ் தாக்கம் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொமா நகரில் இபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத தலைவர் ஒருவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளையடுத்து அவரிடம் குறித்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமா நகரில் வசிக்கும் மக்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொங்கோ இராச்சியத்தின் கிழக்குப் பகுதியில் எபோலா வைரஸ் தாக்கம்
படிக்க 0 நிமிடங்கள்