fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

17 மாவட்டங்களில் வரட்சி : ஒரு இலட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 15:28

17 மாவட்டங்களில் வரட்சி : ஒரு இலட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென நீரை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 600 நீர் பவுசர்கள் ஊடாக அவர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo