fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 15:14

விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

விண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் குறித்த படையணி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விமானப்படையுடன் இணைந்து செயலாற்றும் வகையில் விண்வெளி பாதுகாப்பு படையணி உருவாக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 15:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க