fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 14:39

வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி கலந்து கொண்ட இரண்டாவது போட்டியும் தேல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் லிவர்புலில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வட அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 67:50 என்ற புள்ளி அடிப்படையில் தோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டி மிகவும் விருவிருப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது சுற்றில் வட அயர்லாந்து அணி 18:13 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கண்டது. இரண்டாவது சுற்றில் 16:12 என்ற ரீதியிலும் மூன்றாவது சுற்றில் 17:12 என்ற புள்ளி அடிப்படையிலுல் வட அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

4 ஆவது சுற்றில் இலங்கை அணி அபாரமாக விளையாடி முதல் நிலையில் காணப்பட்ட போதிலும் இறுதியில் 16:13 என்ற புள்ளி அடிப்படையில் வட அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 14:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க