fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மது போதையில் வாகனம் செலுத்திய 2540 சாரதிகள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 20:11

மது போதையில் வாகனம் செலுத்திய 2540 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 2540 சாரதிகள் பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட வீதி சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுள்ளது. நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி சோதனை நடவடிக்கையின் ஊடாக 260 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 2540 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 20:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க