fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விம்பிள்டன் டென்னிஸ் : இறுதி போட்டியில் பெடரர் மற்றும் ஜோகோவிச்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:59

விம்பிள்டன் டென்னிஸ் : இறுதி போட்டியில் பெடரர் மற்றும் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதில் ரோஜர் பெடரர் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  ரோஜர் பெடரர் 8 முறையும் ஜோகோவிச் நான்கு முறையும் விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:59

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க