fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 18:35

உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான முனைப்புடன் இருஅணிகளும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 18:35

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க