60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:19

60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காலி கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் போதைத்தடுப்பு விசாரணைப்பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:19

Default