fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6 மாதங்களின் பின்னர் அடை மழை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2019 12:44

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6 மாதங்களின் பின்னர் அடை மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6 மாதங்களின் பின்னர் நேற்று அடை மழை பெய்துள்ளது. நேற்று மாலை 5 மணி முதல் சுமார் இரு மணித்தியாலங்கள் தொடர்ந்து அடை மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்தது. இதனால் இம்மாவட்டத்தில் நிலவிய வறட்சியான காலநிலை நீங்கி தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகின்றது. இவ்வாறு மழை பெய்ததனால் மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் நீர் நிரம்பியிருந்த போதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க