சிரியாவில் ISIS பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் பலி
Related Articles
சிரியாவில் ISIS பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் டப்லான் நகரில் ISIS பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் ஆதரவுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே ISIS பயங்கரவாதிகளால் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்ததில் குறித்த 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.