இந்தியாவின் 2வது பெரிய மலையான கருதப்படும் நந்தாதேவி மலையை கடக்க முயன்ற போது உயிரிழந்தவர்களின் கடைசி வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பிரித்தானிய நாட்டவர்கள், அமெரிக்கர் ஒருவர், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியர் ஒருவர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் எழுவரின் சடலங்கள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. மிகவும் கடினமான முறையில் மலையில் ஏறும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோவில் அவர்கள் காணப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/-cr84bAh_eE”]