fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:46

தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:46

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க