fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:32

ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் சந்தேக நபரொருவர் கைது

ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் பேரேதானிய – பாதனிய பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிக கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கம்பளை பிரிவு அதிகாரிகள் லொறியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே கழிவுத் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க