fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:26

மீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்

மீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். கடல்வளங்களை பாதுகாப்பதே வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல வெற்றிகளை பெற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் பல இலங்கையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதிய வர்த்தக நிலையங்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் உத்தேசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 11:26

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33