fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 15:30

காய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி

காய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். போஞ்சி , கரட் 1 கிலோகிராம் மொத்த விலை 80 இற்கும் 100 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் 1 கிலோகிராம் 30 இற்கும் 40 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. கோவா 1 கிலோகிராம் மொத்த விலை 30 இற்கும் 35 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. கறிமிளகாய் மாத்திரமே 1 கிலோகிராம் மொத்த விலை 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி 1 கிலோகிராம் மொத்த விலை 25 இற்கும் 35 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது.
ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 15:30

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33