fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் நிதியையும் பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 10:17

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் நிதியையும் பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை

நாட்டில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் நிதியையும் பெற்றுக்கொடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அம்மாவட்டங்களுக்கு நிதி மற்றும் தண்ணீர் பவுசர்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க