fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 13:05

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 5ம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயிரத்து 500 பேரும் கைதாகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க