fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொல்பொருட்களை பெறும் முயற்சியில் அகழ்வுப்பணியில் ஈடுபட்ட இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 11:53

தொல்பொருட்களை பெறும் முயற்சியில் அகழ்வுப்பணியில் ஈடுபட்ட இருவர் கைது

குருநாகல் பிரதேசத்தில் தொல்பொருட்களை பெறும் முயற்சியில் அகழ்வுப்பணியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அகழ்விற்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் குருநாகல் மற்றும் தம்புள்ளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை இன்றைய தினம் குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க