fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய முதலீடுகளுக்கான வசதிகள் குறித்து இலங்கையும் ஜேர்மன் அரசாங்கமும் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:37

புதிய முதலீடுகளுக்கான வசதிகள் குறித்து  இலங்கையும் ஜேர்மன் அரசாங்கமும் பேச்சுவார்த்தை

இலங்கையில் புதிய முதலீடுகளுக்கான வசதிகளை வழங்குவது பற்றி இலங்கையும் ஜேர்மன் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதற்கமைய இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள ஜேர்மன் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும் மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00