தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:33

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் வழமைக்கு

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் வழமை போல் இடம்பெறுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருநாள் சேவைக்கான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் இயக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:33

Default