fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதிர்காம கந்தன் ஆலயத்தின் பெரஹெர உற்சவத்தின் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:31

கதிர்காம கந்தன் ஆலயத்தின் பெரஹெர உற்சவத்தின் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் பெரஹெர உற்சவத்தின் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. கடோல் யானையின் தந்தம் வெளிவீதி வலம் கொண்டுவரப்படவுள்ளதோடு இம்முறை மகோட்சவத்தை முன்னிட்டு 3 முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளதாக கதிர்காம திருத்தல பஸ்நாயக்க நிலமே தில்ருவான் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2019 09:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க