fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிரம்ப்பை சந்திக்கின்றார் இம்ரான் கான்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 17:31

டிரம்ப்பை சந்திக்கின்றார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்மாதம் அமெரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரம் இவ்விஜயத்தின் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் பலமடையும் என்றும், இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படுமெனவும் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 17:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க