fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 1400 காணி உறுதிகளை வழங்கும் திட்டம் நாளை மறுநாள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 15:43

மேலும் 1400 காணி உறுதிகளை வழங்கும் திட்டம் நாளை மறுநாள்


காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்மேலும் 1400 காணி உறுதிகளை வழங்கும் திட்டம் நாளை மறுநாள் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் எட்வட் குணசேக்கர தெரிவித்துள்ளார். இதன் கீழ் அம்பாரை மாவட்டத்தில் சுமார் 1452 காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இவ்வாறு காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 15:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க