fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 13:17

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நாயாறு கடற்பகுதியில் வைத்து அவர்களை கைதுசெய்ததாக கடற்படை தெரிவிக்கிறது. சந்தேகநபர்கள் குச்சவெளி, திருகோணமலை மற்றும் இறக்கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 7 டிங்கி படகுகள் மற்றும் 13 மீன்பிடி வலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க