fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 11:42

ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

ராட்சசி படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. `குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து ’ஜாக்பாட்’ படத்தை இயக்கியுள்ளார்.  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்  ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்பாட் பட போஸ்டர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 11:42

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க