Update : புகையிர ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு போரட்டம் முடிவிற்கு வந்தது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 16:57

Update : புகையிர ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு போரட்டம் முடிவிற்கு வந்தது

புகையிர ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு போரட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. சற்று முன்னர் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தையின் பின்னரே பணி பகிஷ்கரிப்பு போரட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 16:57

Default