fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேராதனை பல்கலைக்கழகத்தின் 81ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 14:53

பேராதனை பல்கலைக்கழகத்தின் 81ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று

பேராதனை பல்கலைக்கழகத்தின் 81ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம் பெறுகிறது. இம்முறை 81ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு விஞ்ஞான பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று விவசாயம், இணைந்த சுகாதார விஞ்ஞானம் ,கலை, பொறியியல், பல் மருத்துவம், முகாமைத்துவ மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் ஆகிய 9 பீடங்களைச் சேர்ந்த 2612 பட்டதாரிகள் மற்றும் 3 முதுகலை நிறுவகங்கள் மற்றும் அந்தந்த பீடங்களில் இருந்து வெற்றிகரமாக படிப்பை முடித்த 991 முதுகலை மாணவர்கள் தங்கள் பட்டங்களை பெறவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க