fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:59

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 66 வீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை, சர்வதேச சுற்றுலாப் பயணத்துக்கு சிறந்த நாடு என உலகில் பிரபலமானதும் பயண வழிகாட்டியுமான ‘த லோன்லி பிளானட்’ சஞ்சிகை அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00