fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 11:21

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளார். மீரிகமயில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ரம்புக்கன, நவகமுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வேயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 11:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க