fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபான போத்தலில் மகாத்மா காந்தியின் படத்தை வெளியிட்ட நிறுவனம் மன்னிப்பு கோரியது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 11:17

மதுபான போத்தலில் மகாத்மா காந்தியின் படத்தை வெளியிட்ட நிறுவனம் மன்னிப்பு கோரியது

மதுபான போத்தலில் மகாத்மா காந்தியின் படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இஸ்ரேல் சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட மதுபோத்தல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மகாத்மா காந்தி டீசேட் மற்றும் கறுப்பு கண்ணாடி அணிந்திருப்பது போன்று குறித்த புகைப்படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு இந்தியாவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமது செயற்பாட்டுக்கு மன்னிப்பு கோருவதாக இஸ்ரேல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 11:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க