fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் நிருவகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு தொடர்பான அறிக்கை அடுத்த வாரம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 16:33

இலங்கை கிரிக்கட் நிருவகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு தொடர்பான அறிக்கை அடுத்த வாரம்

இலங்கை கிரிக்கட் நிருவகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்;.

இலங்கைக்கும் மேற்கிந்திய அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பந்து வீச தவறியமையினால் இரு அணிகளின் தலைவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு போட்டி கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஏனைய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் நூற்றுக்கு 20 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இதே தவரை மீண்டும் செய்தால் இரு அணிகளுக்கும் போட்டி தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 16:33

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க