கிரேண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
நேற்று இடம்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில் 8 முறை செம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் தென்னாபிரிக்க வீரர் லோயிட் ஹெரிசை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.