fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லிபியாவில் அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 11:29

லிபியாவில் அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலி

லிபியாவில் அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் லிபியா தலைநகர் திரிபோலியின் தஜூரா என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக உள்ளனர். தாக்குதலுக்கு, ஜெனரல் கலிபா ஹப்டர் தான் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

குறித்த குழுவினார் லிபியாவை கைப்பற்ற போகிறோம் என்ற கோஷத்தோடு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இது போன்ற தாக்குதல்களில் அவர் ஈடுபட்டு வருவதாக லிபியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க