fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான மேற்பார்வை அறிக்கையினை ஆய்வு செய்ய அமைச்சரவை உபகுழு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 10:36

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான மேற்பார்வை அறிக்கையினை ஆய்வு செய்ய அமைச்சரவை உபகுழு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள மேற்பார்வை அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வை குழு இதுதொடர்பான பரிந்துரையினை முன்வைத்தது. அதற்கமைய அமைச்சர்கள் நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 10:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க