fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவகங்களில் புகைத்தலை தடுக்க அவுஸ்திரேலியா தீர்மானிம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 10:22

உணவகங்களில் புகைத்தலை தடுக்க அவுஸ்திரேலியா தீர்மானிம்

உணவகங்களில் புகைத்தலை தடுக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இதனை அமுல்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் புகைத்தல் ஒழிப்புக்கென அவுஸ்திரேலியா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. புகைத்தல் மற்றும் புகைப்பொருட்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி 9 இலட்சம் கையெழுத்துக்களுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பொதுமக்களால் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நாட்டின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் புகைப்பொருளுக்கு எதிரான சட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo