fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் அடுத்த நடிகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 14:54

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் அடுத்த நடிகை

தமிழ் தெலுங்கு நடிகைகள் ஹாலிவுடுக்கு படையெடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றது. அந்தவரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது ஷங்கர்-கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும், பாரிஸ் பாரிஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை முன்னணி ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும், அது ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 14:54

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo