fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தகவலறியும் உரிமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் பரந்துபட்ட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 13:12

தகவலறியும் உரிமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் பரந்துபட்ட வேலைத்திட்டம்

தகவலறியும் உரிமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அதற்கமைய பல பிரிவுகள் தொடர்பில் தகவல்களை கோரி பொதுமக்களிடமிருந்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

இந்நிலையில் எவ்வித தடையுமின்றி தகவல்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரச அதிகாரிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க