fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் மொனராகலை மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 13:01

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் மொனராகலை மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவலறியும் உரிமை தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளன.

மொனராகலை, சியம்பலாண்டுவ மற்றும் கதிர்காம பிரதேச செயலகங்களில் தெளிவுபடுத்தல் செயற்பாடு இடம்பெறுகிறது. இதற்கு மேலதிகமாக நாளையதினம் வெல்லவாய, தனமல்வில, செவனகல ஆகிய பிரதேச செயலகங்களில் தகவலறியும் உரிமை தொடர்பில் தெளிவுபடுத்தப்படும். நேற்றைய தினமும் இதுதொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க