fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரச நிர்வாக அனுமதி பத்திரத்தை சொந்தமாக பெற்று கொண்டனர் : அமைச்சர் சஜித்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 20:19

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரச நிர்வாக அனுமதி பத்திரத்தை சொந்தமாக பெற்று கொண்டனர் : அமைச்சர் சஜித்

மக்கள் தற்காலிக அரச நிர்வாக அனுமதி பத்திரத்தை ஆட்சியாளர்களுக்கு வழங்கிய போதிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அதனை சொந்தமாக பெற்று கொண்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னார் நானாட்டான் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரி கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நானாட்டான் குறிஞ்சி நகர் மாதிரி கிராமத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அனைவருக்கும் நிழல் மீள் எழுச்சி பெறும் மாதிரி கிராமம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 211வது மாதிரி கிராமம் இதுவாகும். 42 வீடுகளை கொண்ட இந்த மாதிரி கிராமத்தை நிர்மாணிக்க் 403 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 20:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க