பனிப்புயல் காரணமாக மெக்ஸிகோவின் பல நகரங்களில் சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு பனிபடலங்கள் காணப்படுகின்றன.பனிமூட்டம் காரணமாக மெக்ஸிகோவில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வாகனங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளன. மெக்ஸிகோ நகரில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸிலும் குறைவாக காணப்படுகின்றன.

நகரம் ஒன்றை மூடிமறைத்த பனிமூட்டம்
படிக்க 0 நிமிடங்கள்