fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 12:24

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து அவர்கள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 7 தினங்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. குறித்த நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33