இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி 0

🕔16:33, 25.ஜூன் 2019

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனையடுத்து உலக சந்தையில் கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் இலங்கை கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது. தற்போது இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்

Read Full Article
மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை 0

🕔16:24, 25.ஜூன் 2019

மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது 810 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாடு இடம்பெறும். 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 700 பேருக்கு இதுவரை இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இரட்டை பிரஜாவுரிமைக்கென விண்ணப்பித்துள்ளதாக

Read Full Article
நாட்டின் சில கடற்பகுதிகளில் கடும் காற்று

நாட்டின் சில கடற்பகுதிகளில் கடும் காற்று 0

🕔15:58, 25.ஜூன் 2019

பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசுமென்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதுகுறித்து மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Full Article
11 வயது சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய  மோடி

11 வயது சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய மோடி 0

🕔15:53, 25.ஜூன் 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11 வயது சிறுமியொருவரின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். குறித்த சிறுமி அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பொதுத்தேர்தில் வெற்றிபெற்ற பிரதமர் மோதிக்கு வாழ்த்து தெரிவித்து அச்சிறுமி இக்கடிதத்தை அனுப்பியிருந்தார். இதில் மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. நாட்டில் சுத்தமான சுற்றாடலை உருவாக்குவதற்கான

Read Full Article
குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு 0

🕔15:48, 25.ஜூன் 2019

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதற்கிணங்க தமக்கு சம்பளமும் ஏனைய வசதிகளும் கிடைக்கப்பெறவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த 36 பேரும் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு 0

🕔14:35, 25.ஜூன் 2019

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பில் துறைசார் கண்காணிப்பு குழுவினூடாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய இவ்வறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

Read Full Article
பூங்கா மற்றும் ரயில் நிலைய சுற்றுவட்டம் மக்களின் உரிமைக்கு

பூங்கா மற்றும் ரயில் நிலைய சுற்றுவட்டம் மக்களின் உரிமைக்கு 0

🕔13:26, 25.ஜூன் 2019

பாணந்துறை காலவத்த ஓதர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் ரயில் நிலைய சுற்றுவட்டம் ஆகியன இன்று மக்களின் உரிமைக்கென வழங்கிவைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அவை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேவையற்ற விடயங்களுக்காக பயன்படுத்தப்பட்ட இப்பகுதியினை அரசாங்கம் பொறுப்பேற்று அப்பகுதியில் பூங்காவொன்றை அமைத்தது. தற்போது பாணந்துறை பஸ் தரிப்பிடம்

Read Full Article
சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் 0

🕔13:26, 25.ஜூன் 2019

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் இலுப்பக்கடவாய் பகுதியில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இதுகுறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. மரக்குற்றிகளை கடத்திச்சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவரை கைதுசெய்தனர். இதன்போது பெறுமதி மிக்க மரங்களின் குற்றிகளும் கைப்பற்றப்பட்டன. இலுப்பக்கடவாய் வனப்பகுதியில் ரகசியமான முறையில் இவை வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரை மன்னார் நீதிமன்றில்

Read Full Article
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டி யில் ஆஜர்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டி யில் ஆஜர் 0

🕔13:14, 25.ஜூன் 2019

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read Full Article
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லையென ஈரான் தெரிவிப்பு

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லையென ஈரான் தெரிவிப்பு 0

🕔13:13, 25.ஜூன் 2019

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் அதிருப்தியடைந்துள்ள ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. அணுவாயுத தடை ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நிலைமை மோசமடைந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். இறுதிக்கட்டத்தில் இம்முடிவு மீளப்பெறப்பட்டது. இந்நிலையில் ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை

Read Full Article

Default