கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 0

🕔13:14, 28.ஜூன் 2019

நிலவுகின்ற கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென் பகுதிகளில் தற்போது 44.1 பாகை செல்சியஸாக உஷ்னம் காணப்படுகின்றது. ஜேர்மன், போலாந்து மற்றும் செக் குடியரசிலும் கடும் உஸ்னம் நிலவுவாhக அறிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடும் உஷ்னம் காரணமாக ஸ்பெயினின் கெட்டோலினாவில் காட்டு தீ பரவியுள்ளது. காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக

Read Full Article
மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு

மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு 0

🕔13:12, 28.ஜூன் 2019

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக உலகின் பலநாடுகளும் அமைப்புக்களும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக சர்வதேச ரீதியில் மகஜர் ஒன்றில் கையொப்பம் இடபோவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. 43 வருடங்களாக மரண தண்டனை அமுல்படுத்தப்படுத்தபடாத நாடாக இலங்கை காணப்பட்டது. சர்வதேச ரீதியில் பேணப்பட்ட வந்த இந்நாமத்தை திசைத்திருப்புவதற்கு புதிய அமுல்படுத்தலின் மூலம்

Read Full Article
தெற்காசியாவில் சிறந்த சிவில் விமான சேவை இலங்கையில்

தெற்காசியாவில் சிறந்த சிவில் விமான சேவை இலங்கையில் 0

🕔13:06, 28.ஜூன் 2019

தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுவதாக பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றும் வழமைபோல் காலை 10.30கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. நேற்றைய தினம் இடம்பெற்ற அவசரகால சட்டத்தை ஒருமாதத்தினால் நீடிக்கும் விவாதமானது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றதாக பாராளுமன்ற

Read Full Article
அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் புகையிரத வேலைநிறுத்தத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் புகையிரத வேலைநிறுத்தத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு 0

🕔13:06, 28.ஜூன் 2019

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணி பகிஷ்கரிப்பை அமுல்படுத்தி பயணிகளை சிரமத்திற்குட்படுத்தியமை தொடர்பாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ கோட்டை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். புகையிரத தொழிற்சங்கம் ஒன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுப்பதற்கு புகையிரதம் அத்தியாவசிய சேவையாக

Read Full Article
வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் 0

🕔15:18, 27.ஜூன் 2019

தன்னார்வ அடிப்படையில் வடக்கு கிழக்கில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறுகிறது. ஆயிரத்து 119 பேருக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நிகழ்வு இடம்பெறுமென கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஜி-20 மாநாடு நாளை ஆரம்பம்

ஜி-20 மாநாடு நாளை ஆரம்பம் 0

🕔14:53, 27.ஜூன் 2019

ஜி-20 மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் மாநாடு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி உட்பட உலக தலைவர்கள் பலர் ஜப்பானிற்கு பயணித்துள்ளனர்.

Read Full Article
சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி

சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி 0

🕔14:45, 27.ஜூன் 2019

வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் வசிக்கும் சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்ளும் புசநநnpநயஉந ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வருடாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான சுறா மீன்கள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறும் அதிகப்படியான மீன்வேட்டைக்கு எதிராக சுறா மீன்களை பாதுகாக்கும் நடவடிக்கை குறைவாக இருப்பதே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது. இதேவேளை சட்டவிரோதமான

Read Full Article
பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழு

பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழு 0

🕔12:04, 26.ஜூன் 2019

நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிய கல்வியமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. கடந்த 1980ம் ஆண்டு முதல் கல்வியமைச்சு வழங்கும் பாடசாலை இஸ்லாம் பாடப்புத்தகங்களில் இஸ்லாம் மதத்தில் கூறப்படாத பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவையே சஹ்ரான் போன்றோர் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்ததாக தெரிவுக்குழுவில் தன்னிச்சையாக முன்வந்து

Read Full Article
மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல்

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் 0

🕔12:00, 26.ஜூன் 2019

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 15 பாடசாலைகளிலுள்ள சுமார் 75 மாணவர்களே அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். சம்பவம் மலேசியாவின் பசிர் குடங்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து 400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றுடன் கலந்தமையினால் அனர்த்தம்

Read Full Article
யேமனில் ISIS பிரிவு தலைவர் கைது

யேமனில் ISIS பிரிவு தலைவர் கைது 0

🕔11:53, 26.ஜூன் 2019

யேமனில் ISIS பிரிவு தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது. கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் யேமனின் ISIS தலைவர் அபு ஒசாமா கைதுசெய்யப்பட்டார். வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவரை கைதுசெய்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default